• Apr 24 2024

வி.ஜே.பார்வதியின் மானத்தை காப்பாற்றிய சுரேஷ் சக்கரவர்த்தி... சுரேஷ் சக்கரவர்த்தியின் ஓபன் டாக்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி குடிமகன் திரைப்படத்தில் சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இவர் குடிமகன் திரைப்பட நிகழ்வில் கலந்து கொண்டார்.  


கலந்து கொண்டு இவர் இவ்வாறு பேசி இருந்தார் "எனக்கு ரசிகர்களே இல்லை இங்கு இருக்கும் எல்லோருமே வி.ஜே.பார்வதியின் ரசிகர்கள் தான் என்று கூறினார். அதற்கு வி.ஜே.பார்வதி நல்ல வேளை என்னுடைய மானத்தை காப்பாற்றி விட்டீர்கள் என்று கூறினார்.


மேலும் பார்வதி கூறுகையில், நீங்கள் கலந்து கொண்ட பிக் பாஸ், பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் அனைத்தும் பண்ணி இருக்குறீர்கள், இந்த படத்தின் அனுபவம் பற்றி கூறுங்கள் என்று கேட்டிருந்தார்.


சுரேஷ் இவ்வாறு கூறினார், நான் நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்குறேன் அதில் பிரகாஷ் ரொம்ப ஸ்பெஷல். ப்ரொடியூசர் சொன்ன டைம், சொன்ன தேதியில் முடித்து கொடுப்பது கஷ்டம் அதை சிறந்த முறையில் செய்வது சிவாவின் உடைய டீம் தான்.


அடுத்ததாக எங்களது நடிப்பில் உள்ள குறைகளை நீக்கி பல டேக் எடுத்து படத்தை மெருகேற்றுபவர்கள் கேமரா டீம் அதில் மெய்யேந்திரன் அவர்களுக்கு நன்றி. 


மியூசிக் டீம் எல்லோருக்கும் பிடித்த வகையில் சிறந்த முறையிலான பாடல்களை கொடுத்துள்ளது. இவ்வாறு படக்குழு அனைவரையும் பாராட்டி பேசி இருந்தார். 


Advertisement

Advertisement

Advertisement