• Apr 20 2024

சட்டை அணியாமல் வாயில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி !..எப்படி இருக்காரு பாருங்க...

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார்.7 நாட்கள் இப்படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ள ரஜினிகாந்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லால் சலாம் படத்திற்கு பின் லைக்கா தயாரிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் தான் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் பழைய அரிய புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் சட்டை எதுவும் அணியாமல் வாயில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement