• Apr 20 2024

இளம் ஹுரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு புடவையில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் ப்ரியங்கா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சீனியர் மற்றும் ஜுனியருக்கென இரு சீசன்களாக நடைபெறும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியல் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ப்ரியங்கா. 


பாடகியாக மட்டுமல்லாமல் பல் மருத்துவராகவும் பணிபுரிந்து வரும் இவர் பிசாசு 2 படத்திற்காக அண்மையில் ஓர் பாடல் பாடி இருந்தார். இப்பாடல்  இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலானது.


மேலும் சூப்பர் சிங்கரில் அவர் பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல ஆல்பம் பாடல்களிலும் பாடி வருகின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது ஹீரோயின் போல புடவையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement