• Apr 18 2024

கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு பிகினியில் எல்லை மீறும் சூப்பர் சிங்கர் பிரகதி- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். ஜுனியர் மற்றும் சீனியர் என்றும் இரு பிரிவுகளாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது சீனியருக்கான போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் சூப்பபர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் பிரகதி. இவர் பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். 


இதனை தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.


அதிலும் இவர் கிளாமராக உடை அணிந்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகும். அந்த வகையில் இந்த முறை எல்லைமீறிய உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.வழக்கம் போல் தற்போதும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement