• Apr 25 2024

நடிகர் பிரசாந்த் மிஸ் பண்ணிய சூப்பர் ஹிட் திரைப்படம்!.. எந்த படம் தெரியுமா.?

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் தான் நடிகர் பிரஷாந்த். இவர் 1990 -ம் ஆண்டு வெளிவந்த "வைகாசி பொறந்தாச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினர். தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகி கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் பிரசாந்த் தானாம். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து மாதவன் இப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement

Advertisement