• Apr 25 2024

கவர்ச்சியில் மிரட்டலாக போஸ் கொடுத்த சன்னி லியோன்..வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கரெஞ்சித் கவுர் வோரா தொழில்முறைப் பெயரான சன்னி லியோனே பிரபல நடிகை ஆவார். மேலும் இவர் கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையும் ஆவார்.


மேலும் இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நடிகை சன்னி லியோன். 


இவர் தற்போது ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் ஓ மை கோஷ்ட், வீரமா தேவி, ஆகிய திரைப்படங்கள் தமிழில் உருவாகி வருகின்றது.  இந்த படங்களும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் நடிகை சன்னி லியோன் "Daniel Weber" என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நி மூன்று பிள்ளகைகள் உள்ளனர். இந்நிலையில் கவர்ச்சியில் மிரட்டலாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சன்னி லியோன். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement