• Apr 20 2024

தளபதி விஜய் போல் மாஸாக போஸ் கொடுத்த சன்னி லியோன்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கரெஞ்சித் கவுர் வோரா என அழைக்கப் படுபவர் தான் சன்னி லியோன். மேலும் இவர் கனடிய பாலிவுட் நடிகையும் ஆவார்.


இவர் முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையும்ஆவார். இவர் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 எனும் திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.


மேலும் சன்னி லியோன் பேபி டால் பாடலின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட நடிகை ஆவார். மேலும் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஆபாச நட்சத்திரமாக உலகம் முழுக்க அறியப்பட்டார்.


சன்னி லியோன் கனடாவில் ஜஸ்பால் சிங் வோஹ்ரா மற்றும் பல்வந்த் கவுர் வோஹ்ரா ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் ஆவார். 


மேலும் சன்னி லியோன் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


 தற்போது இவர் நடிப்பில் தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி, ஷீரோ' ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.


இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தளபதி விஜய் போல் மாஸாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement