நயன்தாரா கெட்டப்பில் கலக்கும் சுந்தரி-வைரலாகும் வீடியோ..!

8554

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.இதில் கதாநாயகியாக கலக்கி வருபவர் கேப்ரியல்லா.டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய கேப்ரியல்லா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது முதல் அரங்கேற்றத்தை தொடங்கினார்.

நடிப்பதற்கு நிறம் முக்கியம் அல்ல திறமை இருந்தாலே போதும் என நிரூபித்து காட்டியவர் தான் கேப்ரியல்லா.கலக்கப்பபோவது யார் என்ற ஷோவில் பங்கேற்ற இவர், தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார்

இவ்வாறாக தனது நிறம் குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகும் ஒரு பெண், இந்த எதிர்ப்புகளை மீறி எப்படி சாதிக்கிறார் என்ற கோணத்தில் திரைக்கதை அமைச்சப்பட்டுள்ள சுந்தரி சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றார்.

சமூகவலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிடுவார்.தற்போது கூட அழகிய உடையில் நயன்தாராவின் பாடலுக்கு டப் கொடுத்துள்ளார்.இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: