கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்- திடீரென மாற்றப்பட்ட நபர்-யாருமே எதிர்பார்க்கலையாம்..!

404

பாண்டியன் ஸ்ரோர்ஸ் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில் திடீரென ஒரு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது மூர்த்தியின் தாயார் இறந்து விட்ட சம்பவத்தை காட்டுகின்றார் கதாசிரியர்.அதற்கு குடும்பமே இருந்து கதறி அழுகின்றனர்.

இவ்வாறு இருக்க மூர்த்தியின் தம்பியான கண்ணனை சேர்ப்பார்களா என்ற ஆர்வத்தில் மக்கள் இருக்க திடீரென ஒரு கதாப்பாத்திரத்தை மாத்திவிட்டனர் சீரியல் குழு.

அது வேற யாரும் இல்லை கண்ணனின் மனைவியான ஜஸ்வர்யாவை மாற்றி விட்டார்கள்.இந்த வியடத்தை ஏற்க மறுத்த ரசிகர்கள் எத்தின தடவை தான் மாத்துவீங்க என்று திட்டி தீர்க்கிறார்களாம்.அத்தோடு அக்கா மாதிரி இருக்கிறாங்க, உங்களுக்கு வேற ஆக்களே கிடைக்கலையா என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்