• Mar 28 2023

பாக்கியலட்சுமி புகழ் ரேஷ்மாற்கு இப்படியொரு மகனா..வாயடைத்துப்போான ரசிகர்கள்..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த ரேஷ்மா இன்று திரைப்படங்கள், வெப் தொடர்கள், டிவி சீரியல்கள் என பிஸியான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகின்றார்.

இது தவிர தற்போது அந்தரங்கம் அன்லிமிடெட் என்ற பாட்காஸ்ட் தொடரையும் நடத்த இருக்கின்றார். ஏர் ஹோஸ்டர்ஸ், நர்ஸ், தொகுப்பாளினி என பலமுகம் கொண்டவராக இருக்கும் ரேஷ்மா தற்போது பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.


2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரேஷ்மா.எனினும் அதைத்தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து பட்டையயை கிளப்பியுள்ளார் ரேஷ்மா. அத்தோடு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பிரபலமானவராக உருவெடுத்துள்ளார் ரேஷ்மா.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டி ஒஒன்றினை தனது மகனுடன் சேர்ந்து கொடுத்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படிாயொரு மகனா ..என வியந்து பல கெமண்களை போட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்...




Advertisement

Advertisement

Advertisement