ஸ்ருதி ஆடை போடும் விதம் எனக்கு அடக்கமாகத் தெரியவில்லை எனக் கூறிய தாமரை- கடுப்பான சிபி

1110

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கிய தொலைக்காட்சியான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மேலும் இந்நிகழ்ச்சியானது தற்பொழுது 5 வது சீசன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அத்தோடு இதுவரை இந்த வீட்டை விட்டு 3 பேர் வெளியேறியுள்ளனர்.

மேலும் தற்பொழுது போட்டியாளர்களுக்கிடையில் பல்வேறு விதமான டாஸ்க்குகள் இடம் பெற்று வருகின்றது. அத்தோடு இதனால் பல்வேறு வாக்குவாதங்களும் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் தற்பொழுது பட்டணமா? அல்லது பட்டிக்காடா? என்று விவாதம் நடைபெற்று வருகின்றது. அதில் தாமரை ஸ்ருதியைப் பார்த்து அவர் போடும் ஆடை எனக்குப் பிடிக்கவில்லை. அது அடக்க ஒடுக்கமாக இல்லை என்று குறிப்பிடுகின்றார். இதனால் சிபி கோபமடைந்து இதை எப்படி நீங்க சொல்லுவீங்க நீங்க அடக்க ஒடுக்கமாக இருக்கின்றீர்களாக என்று குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்:

  1. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  2. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: