• Mar 27 2023

பட்டுச் சேலையில்.. ரசிகர்கள் மனதைப் பற்றியெரிய வைத்த ஸ்ரீநிதி... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

யாஷ் நடிப்பில் வெளியான 'KGF' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி. இப்படத்தினைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் ஸ்ரீநிதி.


இவ்வாறாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தன்னுடைய அழகினாலும், சிறந்த நடிப்பினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு விட்டார்.


இதனால் இவரின் எந்தப் புகைப்படம் வெளியானாலும் ரசிகர்கள் அதனை அதிகளவில் ஷேர் செய்து வருவது வழமை. அதேபோலவே தற்போதும் இவர் சேலை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement