• Apr 19 2024

கிழிந்த உடையில் புகைப்படம் வெளியிட்ட ஸ்ரீதேவி... கமெண்டுகளைத் தெறிக்கவிடும் ரசிகரகள்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், குணச்சித்திர நாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். இவரின் இளைய மகள் தான் ஸ்ரீதேவி விஜயகுமார்.

இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தான் தமிழ் சினிமாவிற்கு 'காதல் வைரஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர்.


இப்படத்தினைத் தொடர்ந்து 'தித்திக்குதே, தேவதையை கண்டேன்' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருப்பினும், அப்படங்கள் யாவற்றிலும் தனது சிறப்பான நடிப்பினையே வெளிப்படுத்தி இருக்கின்றார்.


இவ்வாறாக படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி விஜயகுமார் கடந்த 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஸ்ரீதேவி அடிக்கடி அதில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழமை.


அந்தவகையில் தற்போதும் கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் அணிந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். அதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்டுகளை பதிவு செத்து வருகின்றனர். அத்தோடு அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement