• Apr 25 2024

இலங்கை பிரபல நாடக நடிகர் காலமானார்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் ஜி. ஆர். பெரேரா காலமானார்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் இன்று (01) காலை தனது வீட்டில் காலமானார்.

5 தசாப்தங்களுக்கு மேலாக 600 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த பெரேரா, தனது 83 ஆவது வயதில் காலமானார்.

அவரது குடும்பம் ,ரசிகர்கள் என அனைவரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement