முதன் முதலாக மலையாளத்தில் பாடல் எழுதிய பாடலாசிரியர் விவேகா! இவர் பேமசானவராச்சே !

148


தென்னிந்திய சினிமாவில் பல படங்கள் உருவாகி வண்ணம் காணப்படுகின்றன். படங்கள் மாபெரும் வெற்றிப் படமாக உருவாவதற்கு காரணமாக அமைபவர்கள் பலர் காண்படுகின்றனர்.அந்த வகையில் பாடகர் விவேகா என்பவரும் ஒருவர். இசை என்பது ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பின்னிப் பிணைந்து கானப்படுகின்றது.

இசை தான் ஒரு படம் கிட்டாக மாறுவதற்கு காரணம் என்றும் கூறலாம். அந்த வகையில் இவர் தனது படிப்பை முடித்து விட்டு பத்திரிகையாளராக கடைமையாற்றி வந்தார் எனவும் அதன் பின்பு பாடல் ஆசிரியராக கடைமையாற்றி வருகின்றார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் வேதாளம், காஞ்சனா 2, சிங்கம், சிங்கம் 2, வானத்தை போல , ஆனந்தம், உத்தம வில்லன் என பல படங்களுக்கு பாடல்கள் எழுதி கொடுத்துள்ளார் எனவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இவர் அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடலையும் இவர் தான் எழுதியிருந்தார் என்ற தகவலும் வெளியாகி உள்ளன.

மற்றும் முதன் முதலாக இவர் மலையாள படம் ஒன்றில் பாடல் எழுதியுள்ளார். பிரீசர் நம்பர் ஒன் என்கிற கிரைம் த்ரில்லர் படமான இது மலையாளத்தில் உருவானாலும் கூட இதிலும் தமிழில் தான் பாடல் எழுதியுள்ளார்.

காரணம் தமிழக மற்றும் கேரளா நெடுஞ்சாலையில் நடக்கும் போலீசாரின் புலன் விசாரணை காட்சிகளின் பின்னணியில் இடம் பெறும் பாடல் என்பதால் அதை தமிழிலேயே எழுதித்தர சொல்லிவிட்டார்களாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.