• Apr 18 2024

அமுதவாணன் மீது இவ்வளவு வன்மமா?- இப்படிப்பாடாய் படுத்திறீங்களே- கலக்கலான மூன்றாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டின் சில்மிஷ மன்னன் அசல் கோளாறு வெளியேறிய நிலையில்... 8 போட்டியாளர்கள் இந்த வாரம் கதை சொல்லும் டாஸ்க்  மூலம் காப்பாற்ற பட்டதால், 5 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வாரம், நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். 

இதனால் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பானது அதிகளவு ரசிகர்களிடையே காணப்படுகின்றது. அதன்படி இந்த வாரம் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக விளையாடும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஹவுஸ்மேட் தமக்கு பிடித்த போட்டியாளர்களை ஸ்சுவிமிங் பூலில் போட்டு விடுகின்றனர். அதன்படி குயின்சி, அமுதவாணன், விக்ரமன் ஆகியோரே ஸ்சுவிமிங் பூலில் போடப்படுகின்றனர். இதில் அமுதவாணன் குளித்துவிட்டு உடை மாற்றி விட்டு வந்தவுடன் போட்டியாளர்கள் திரும்பவும் அவரைத் துாக்கி ஸ்சுவிமிங் பூலில் போட்டு விடுகின்றனர். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement