• Apr 19 2024

மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம்- 6 நாட்களில் இத்தனை கோடியா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராகவும் குறுகிய காலத்தில் தனக்கென ஓர் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்ட நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான  திரைப்படம் ப்ரின்ஸ். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இப்படத்தை இயக்கியிருந்தார்.


அத்தோடு முதல் முறையாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ப்ரின்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

 இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.அத்தோடு பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இவ்வாறுஇருக்கையில் , ப்ரின்ஸ் திரைப்படம் வெளிவந்து ஆறு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், உலகளவில் சுமார் ரூ. 42 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement