• Apr 24 2024

நம்பர் 2-க்கு ஆசைப்பட்டு முக்கிய நபருடன் கூட்டு சேரும் சிவகார்த்திகேயன்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு  வந்தாலும் தனது விடா முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். மெரினா என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நெல்சனின் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கெ தனி ரசிகர் பட்டாளத்தையே சேர்த்துக் கொண்டார்.

சிறு பட்ஜெட்டில் ஆரம்பித்த சிவகார்த்திகேயனின் கரியர் தற்போது கோடிக்கணக்கில் செலவு செய்ய காத்திருக்கிறார்கள் அப்படி மாவீரன் படத்திற்கு பிறகு ராஜ் கமல் நிறுவனம் கமல் ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி ஜோடியாக சிவாகர்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் சிவகார்த்திகேயன், வாரிசு படத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம்.

வாரிசு படத்தில் விஜய்யை நம்பர் ஒன் என்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் புகழ்ந்து பல பிரச்சனைகளில் சிக்கினார்.

அத்தோடு தன் வாயாலே கெடும் அதுவும் முதல் தமிழ் படத்திலேயே சர்ச்சையாக்கிய தில் ராஜு, சிவகார்த்திகேயனை கூட சூப்பர் ஒன் சூப்பர் 2 என்று கூட கூறலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement