• Apr 01 2023

பாடகி சித்ரா செய்த சாகசம்- அந்தரத்தில் தொங்கியபடி பாடியிருக்கின்றாரே- வைரலாகும் வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு குரல். சின்னகுயில் சித்ரா எப்படிபட்ட பாடல்களை கொடுத்தாலும் அதை அழகாக பாடி ரசிகர்களை மீண்டும் மீண்டும் ரசிக்க வைப்பார்.இவர் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பல பாடல்களைபப் பாடி இருக்கின்றார

கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை பாடி அனைவரையும் அசத்தி இருந்தார்.சித்ரா அவர்கள் பாடல்கள் பாடுவதை தாண்டி நிறைய இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.அப்படி மலையாளத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் சித்ரா. அப்போது அவரை வைத்து ஒருவர் மேஜிக் செய்கிறார்.


சித்ராவும் அந்தரத்தில் தொங்கியபடி பாடல் பாடுகிறார், அதைப்பார்த்ததும் அனைவரும் அசந்துபோய்விட்டனர். மேலும் இது தவிர் சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement