• Apr 19 2024

இணையத்தில் தீயாய் பரவும் ஷ்ருதிகா அர்ஜுன்னின் லேட்டஸ் புகைப்படம்..என்ன ஒரு அழகுடா

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சுருத்திகா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். மேலும் இவர் 2002 இல் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.


அதுமட்டுமல்லாமல் கவிதாலயா தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ஆல்பம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 


மேலும் ஜீவா நடித்த தித்திக்குதே திரைப்படத்திலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.மேலும் இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, நடிகர் யோகியின் கஸின் ஆவார். நடிப்பு வராததால் சினிமாவுக்கு முழுக்கு போட்ட ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.


அவருக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார். தற்போது 34 வயதாகிறது ஸ்ருதிகாவுக்கு. இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகினறது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement