• Mar 28 2023

ஒரு குழந்தைக்குத் தாயாகியும் அந்த மாதிரிப் புகைப்படங்களை வெளியிடும் ஸ்ரேயா.. விளாசும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

'மழை' படத்தில் சொட்டும் மழையில் நனைந்து கொண்டு அசத்தலாக போட்ட நடனத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரேயா சரண். இதில் இவரது நடனம், நடிப்பு இரண்டுமே ரசிகர்களுக்கு பிடித்துப்போக தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது 


இருப்பினும் இடையில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் தனது நீண்டநாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரியாவை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.


ஒரு குழந்தைக்கு தாயாகியும் தனது கவர்ச்சியை அள்ளி வீசி வருகின்றார். இந்நிலையில் இவரது தற்போதும் இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள் அம்மாவாகியும் இப்படி ஒரு கவர்ச்சி உங்களுக்குத் தேவைதானா எனக் கேட்டு ரசிகர்களை விளாசி வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement