• Nov 29 2022

எல்லைமீறி அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சி காட்டிய ஸ்ரேயா சரண்...தீயாய் பரவும் புகைப்படம்

Listen News!
lathushan / 2 weeks ago
image
Listen News!

ஸ்ரேயா சரண் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தார்.


அதுமட்டுமல்லாமல் சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதன் பின் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் நடிகர்களுடன் நடித்தார்.


அதன் பின் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் ஸ்ரேயா சரண்.


அதுமட்டுமல்லாமல் 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார். மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.


இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சி காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..