• Mar 29 2024

முன்னழகை மொத்தமாக காட்டி ஹாட் போட்டோக்களை வெளியிட்ட ஷிவின்- உங்க கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலையே

stella / 9 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் ஷிவின்.திருநங்கையான இவர் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு செம போல்டாக தனது விளையாட்டை விளையாடினார்.அசீம், விக்ரமன் உள்ளிட்ட பல டஃப் போட்டியாளருக்கு சரியான டஃப் கொடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இரண்டாவது இடத்தைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்டால் மூன்றாம் இடத்தையும் பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் பல பிரபலங்களும் பெரிய அளவில் பட வாய்ப்புகளோ, சீரியல் வாய்ப்புகளோ இல்லாமல் தவித்து வருகின்றனர்.


இதனால் இன்ஸ்டாகிராமில் இதுபோன்று கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிடுவதையே வேலையாக மாற்றி உள்ளனர். அந்த வகையில் யாஷிகா ஆனந்த், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சாக்‌ஷி அகர்வால், ஷிவானி நாராயணன், லாஸ்லியாவை தொடர்ந்து தற்போது ஷிவினும் தனது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக மாற்றத்திற்காக பாடுபட போகிறேன் என சொல்லிவிட்டு இப்படி நீங்களும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டால் எப்படி ஷிவின் என பிக் பாஸ் ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர்.இருந்தாலும் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement