• Mar 29 2024

மோசமான முறையில் அடிதடியில் ஈடுபட்ட ஷிவின் மற்றும் தனலக்ஷ்மி- இவ்வளவு கேவலமாக இறங்கிட்டாங்களே- திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்பட்டு  போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் ஆதிவாசி மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கின் போது அசீம் அமுதவாணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இது ஒரு புறம் இருக்க அமுதவாணனை அசீம் அடித்ததாக கூறியதால் ஹவுஸ்மேட் அனைவரும் திட்டினார்கள்.ஒரு கட்டத்தில் அசீம் ரென்ஷன் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார்.பின்னர் குணமடைந்த பின்னர் டாஸ்கினை விளையாடி வந்தார்.

அத்தோடு ஏலியன்ஸின் பூக்களை எடுத்து மறைத்து வைத்தார். இந்த உண்மை வெளியில் வர மணிகண்டன் அசீமை நம்பின என்னை ஏமாற்றி விட்டாய் என்று திட்டித் தீர்த்தார்.


இது ஒரு புறம் இருக்க தற்பொழுது ஷிவினும் தனலக்ஷ்மியும் அடிபடும் வீடியோ வெளியாகியுள்ளது. அத்தோடு அதில் ஷிவினை தனலக்ஷ்மி தள்ளி விடுகின்றார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement