• Dec 01 2023

புடவையில் கிளுகிளுப்பு காட்டும் ஷிவானி நாராயணன்…- பொங்கல் ஸ்பெஷல் போட்டோஸ்

stella / 10 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகையாக நடிக்க துவங்கி தற்போது சினிமாவில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்.


அந்த வகையில் சீரியலில் வாய்ப்பு கிடைத்ததபல்  பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


உடம்பை காட்டி புகைப்படங்களையும், நடனமாடி வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டிஎஸ்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில், பொங்கலை கொண்டாடும் வகையில் புடவை கட்டி கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement