• Apr 20 2024

சேலையிலும் இப்படியொரு கிளாமரா...ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு இளைஞர்களை அவர் அதிகம் கவர்ந்ததால் பிக் பாஸ் வாய்ப்பும் தேடி வந்தது.


பிக் பாஸ் சென்று வந்த பிறகு தற்போது திரைப்படங்களில் மட்டுமே ஷிவானி நடித்து வருகிறார். விக்ரம் படத்தில் நடித்து இருந்த அவர் அடுத்து சில படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.


ஷிவானி தற்போது கிளாமரையும் தாராளமாக்கி இருக்கிறார்.இந்நிலையில் தற்போது சேரலயில் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement