• Apr 16 2024

ரசிகர்களுக்கு தீடீரென நன்றி தெரிவித்த சிவாங்கி..காரணம் என்ன தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சிவாங்கி கிருஷ்ணகுமார் ஒரு பின்னணி பாடகி மற்றும் நகைச்சுவை நடிகையும் ஆவார். மேலும் இவர் சூப்பர் சிங்கர் 7 என்றழைக்கப்படும் தொலைக்காட்சி பாடல் போட்டின் மூலம் அறிமுகமானார்.


மேலும் குக்கு வித் கோமாளி எனும் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரவலாக பேசப்பட்டார். இவர் தற்போது டான் எனும் தமிழ் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.


இத்திரைப்படம் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி இணைந்து நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும். மேலும் சிவாங்கி கேரளாவிலுள்ள தொடுபுழா என்னும் ஊரில் பிறந்தார். 


இவர் தந்தை கிருஷ்ணகுமார் ஒரு தொழிலதிபரும், இசைக் கலைஞரும் ஆவார். இவரது தாய் பின்னி கிருஷ்ணகுமார் பின்னணிப் பாடகியும் ஆவார்.


மேலும் இவரது குறும்பு தனத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருக்கு பல ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். தற்போது இவர் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார்.


இந்நிலையில் யூடூப் சேனல் ஒன்றை நடத்திவரும் சிவாங்கி அதில் 2 மில்லியன் subscribers எடுத்துள்ளார். இதனால் சந்தோசம் அடைந்த சிவாங்கி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement