• Sep 27 2023

ஷிவாங்கி என்னோட பொண்ணு, இதனால் தான் அவ டைட்டில் வின்னர் ஆகல- மனம் நொந்து பேசிய செஃப் வெங்கடேஷ் பட்

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை தனது காந்த குரலால் கவர்ந்திழுக்க சிவாங்கி. ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவரின் கொஞ்சல் பேச்சு பலரையு கவர்ந்தது. 

சூப்பர் சிங்கரை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பேமஸான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கேமாளியாக கலந்து கொண்டு பிரபல்யமானார். அத்தோடு அண்மையில் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியின் சீசன் 4 இலும் கலந்து கொண்டு 4ம் இடத்தைப் பெற்றார்.


இந்த நிலையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நடவராக இருந்த வெங்கடேஷ் பட் ஷிவாங்கி பற்றி ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதாவது ஷிவாங்கி என்னுடைய பொண்ணு மாதிரி. அவ இந்த நிகழ்ச்சியில் குக்காக சும்மா வரல கோமாளியாக இருந்த போது அவளுக்கு எதுவும் தெரியாது. 6 மாசம் ஒரு செப் கிட்ட ரெய்னிங் எடுத்த பிறகு தான் குக்காகவே வந்தாள்.


அவ குக்காக வந்த போது நிறைய பேர் சொன்னாங்க விஜய் டிவி அவளை டைட்டில் வின்னர் ஆக்டிடும் என்று ஆனால், அவ கஷ்டப்பட்டு தான் அந்த இடத்திற்குத் தான் வந்தாள். கடைசி நாள் டாஸ்க்ல அவ பண்ணினது வோர்க்கவுட் ஆகல அதனால தான் நான்காவது இடத்தைக் கொடுத்தோம். அது வே எனக்கு கஷ்டமாத் தான் இருந்திச்சு. குக்கிங் பழகிறதுக்காக ரொம்ப காட் வேர்க் போட்டுத் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement