• Dec 09 2022

தேவதை போல் ஜொலிக்கும் சில்பாவின் அழகிய லேட்டஸ்ட் கிலிம்ஸ் (புகைப்படங்கள் இணைப்பு)

Listen News!
Thiviya / 3 months ago
image
Listen News!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளில்  ஒருவர் நடிகை சில்பா செட்டி ஆவார். தனது திறமையான நடிப்பாலும், அழகாலும் ஏராளமான ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார்.


அதுமட்டுமல்லாது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகை ஆகவும் திகழ்கின்றார்.அதுமட்டுமல்லாது ராஜ்குந்த்ரா என்ற  நபரை திருமணம் செய்த சில்பாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.


 சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சில்பா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் படங்களையும் பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் தற்போது இவரால்  பதிவிட பெற்றுள்ள படங்கள் சில சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் வைரலாக்கபட்டு வருகின்றது. இப்படத்தில் அவர் அழகிய ஆடை அணிந்து ஜொலிப்பதை காணலாம்