ஷெரின் எங்கே என தேடிய ரசிகர்களுக்கு அவரே இட்ட பதிவு-வைரலாகி வரும் ஒற்றைப்புகைப்படம்..!

394

தமிழ் திரையுலகில் துள்ளுவது இளமை என்ற படம் மூலம் ஹிட் கொடுத்தவர் தான் நடிகை ஷெரின்.பின் நிறைய வருடங்கள் இவர் என்ன செய்கிறார் என்று ரசிகளுக்கு ஒரு அப்டேட்டும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அதற்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றார்.

இவரது வாழ்க்கையை பிக்பாஸ் இற்கு முன் பிக்பாஸ் இற்கு பின் என வகுக்கலாம் .அந்தளவிற்கு பிரபல்யம் ஆகிவிட்டார் நம்ம ஷெரின்.

எல்லோருடனும் அன்பாக இருப்பது எல்லோருக்கும் உதவுவது என்று தனது குணத்தின் மூலம் மக்கள் மனதை வென்று விட்டார்.

பின் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சற்று கொஞ்சநாளாகாவே இவரை காணோம்.அதற்கு ரசிகர்கள் ஷெரின் எங்கே? ஷெரின் எங்கே ? என கேட்டு வர.அதற்கு அழகான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நம்ம ஷெரின்.

அதில் தேவதை போல் ஜொலிக்கும் ஷெரினிற்கு பல கெமண்ட்கள் அள்ளி குவிக்கின்றனராம் ரசிகர்கள்.

இதே அந்ந புகைப்படம்,