• Apr 19 2024

ஜி.பி முத்துவை நேரில் சென்று சந்தித்த சாந்தி மாஸ்டர்- வெளியாகிய லேட்டஸ்ட் தகவல்- மாஸான போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 21 போட்டியாளர்களுடன் துவங்கியது இதில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே மிச்சம் உள்ளனர்.


மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் வாரத்தில் எலிமினேஷன் ஆகி வெளியே போனார். அதைத் தொடர்ந்த இந்த வீட்டில் இருக்க விருப்பமில்லை எனக்கு குந்தைகளைக் பார்க்க வேண்டும் என்னை வெளியே விடுங்கள் என அடம் பிடித்து ஜி.பி முத்து வீட்டை விட்டு வெளியேறினார்.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனை அடுத்து இரண்டாம் வார் அசல் கோலாறு எலிமினேட் ஆகி வெளியேறினார்.இந்த நிலையில் ஜி.பி முத்துவை சாந்தி மாஸ்டர் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement