• Apr 20 2024

பட்டுச்சேலையில் கலக்கும் சங்கர் மகள் அதிதி..லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர்.இவருடைய இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். மேலும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதிதி சங்கர்.


தற்போது இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி விட்டார். இவருக்கென்ற தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். தற்போது இப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அடிக்கடி போட்டோசூட் நடத்தி வருகிறார்.இவ்வாறு இருக்கையில் தற்போது பட்டுசேலையில் கலக்கலாக போட்டோசூட் நடத்தியுள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement