• Apr 25 2024

கணவருடன் ஒட்டிக் கொண்டிருந்து டபுள் மீனிங்கில் கேப்ஷன் போட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி-ஒரே ஜாலிதான் போல

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் அதிகளவான சீரியல்களில் நடித்த நடிகை தான் மகாலட்சுமி. இலர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் வில்லி கதாப்பாத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் தயாரிப்பாளர் ரவீந்திரனை இந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்ட இவர்கள் திருமணத்திற்குப் பிறகு கோவில்களில் வழிபாடு செய்வது, அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துவது என இருந்து வருகின்றனர். அத்தோடு தாங்கள் என்ன செய்தாலும் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக் கிழமையை தனது கணவருடன் கலக்கலாக கழித்துள்ளார் மகாலட்சுமி. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் லவ்டுடே படத்தை பார்த்து ரசித்துள்ளார் மகா. அப்போது எடுத்த செல்பியை டபுள் மீனிங் கேப்ஷனுடன் ஷேர் செய்துள்ளார்.


அதாவது மகிழ்ச்சியாக இருக்க, "Love Today" -யில் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். லவ் டுடே படத்தையும், காததலில் இருக்க வேண்டும் என்பதையும் இரட்டை அர்த்தத்தில் குறிபிட்டுள்ளார் மகாலட்சுமி. இதனை பார்த்த ரசிகர்கள் எப்போதும் இதே அன்பில் இருங்கள் என வாழ்த்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement