• Mar 29 2024

லிப் லாக் முத்தம் கொடுத்தவாறே ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய சீரியல் நடிகை- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வட மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டம் நேற்றைய தினம் நடந்தது. இதில் ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என பலரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுடனும் குடும்பத்தினருடனும் ஹோலி பண்டிகையை வண்ணங்களை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.


அந்த வகையில் மறைந்த மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி அங்கிதா லோகாண்டே கடந்த 2021ம் ஆண்டு விக்கி ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அங்கிதா லோகாண்டே மற்றும் விக்கி ஜெயின் தம்பதியினர் மிகப்பெரிய அளவில் டிவி நடிகர்கள் பங்கேற்கும் விதமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். 

இந்நிலையில், இந்த ஆண்டும் அதே போல ஒரு ஹோலி பண்டிகையை கொண்டாடி அசத்தி உள்ளனர்.டிவி நடிகர்களான ஷெஃபாலி ஜரிவாலா மற்றும் பரக் தியாகி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், அங்கிதா லோகாண்டே ஏற்பாடு செய்த ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட லிப் லாக் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.


ஹோலி கொண்டாட்டமே இளைஞர்களுக்கான கொண்டாட்டமாக மாறி உள்ள நிலையில், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து தனது காதலிக்கு டிவி நடிகர் பரக் தியாகி நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement