தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் எல்லா சீரியல்களிலும் தற்போது டாப் 3 இடத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
மேலும் சகோதர உறவை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இதனிடையே தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை சூப்பராக கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்களின் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரபலங்கள் தங்களின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்:
- பொங்கல் ஸ்பெஷலாக சன் பிக்சர்ஸ் கொடுத்த முக்கிய நடிகரின் அப்டேட்…குஷியில் ரசிகர்கள்..!
- அஜித்துக்கு தங்கையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. யாருடைய இயக்கத்தில் தெரியுமா..!
- கொள்ளை அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..இதோ..!
- ரசிகர்களுக்கு பொங்கல் வாழத்து கூறிய நடிகை திவ்ய பாரதி-எந்த உடையில் தெரியுமா..?
- புதிய கெட்டப்பில் நடிகர் கார்த்தி -வெளியானது விருமன் First Look போஸ்டர்..!
- குக்வித் கோமாளி சீசன் 3 எப்போது ஒளிபரப்பப்படவுள்ளது தெரியுமா?- உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்ட விஜய்டிவி
- பிக்பாஸ் வீட்டில் குஷியான பொங்கல் கொண்டாட்டம்-சூப்பரான புரோமோ
- ரசிகர்களைக் கவரும் வகையில் கிக் போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா- குவியும் லைக்குகள்
- முன்னழகை மொத்தமாக காட்டி புகைப்படம் வெளியிட்ட நண்பன் பட நடிகை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்