• Apr 19 2024

வசூல் வேட்டையில் அடிசுத்தூக்கும் காரத்தின் சர்தார்..இதுவரை எவ்வளவு தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்தி என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், என பல திரைப்படங்ள் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.


மேலும் இவரின் நடிப்புத்திறமையால் மூன்று பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள் என பல விருதுகள் வென்றார். மேலும் மணிரத்னம் இயக்கிய பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.


மேலும் இவர் நடிகர் சிவகுமார், லட்சுமியின் மகனாவார். அதுமட்டுமல்லாமல் இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். இவர் தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். மேலும் இவர் ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியை திருமணம் செய்துகொண்டார்.


 இவர்களுக்கு உமையாள் என்ற ஒரு மகள் உண்டு. இந்நிலையில் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் சர்தார். மேலும் பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.


இந்நிலையில், உலகளவில் இப்படம் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement