• Apr 23 2024

பிறந்த நாள் அதுவுமா பிரபல நடிகையுடன் ரெஸ் இல்லாமல் இருக்காரே சந்தானம்- என்ன மேட்டர் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சந்தானம், இன்று வெள்ளித்திரையை அலங்கரித்து வருகிறார். மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் நடிகர் சந்தானம் காமெடி நடிகர் என்ற அடையாளத்தை மறந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் இன்று 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இவர் நடிக்கும் கிக் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த ட்ரெய்லரில் சந்தானத்தின் குரலில், காலில் ஈரம் படாமல் கடலைக்கூட தாண்டிவிடலாம், ஆனால் கண்ணில் ஈரம் படாமல் காதலை தாண்டமுடியாது என்று காதல் ரசம் சொட்ட ட்ரெய்லர் தொடங்குகிறது.


 அதன்பிறகு, சந்தானத்திற்கே உரிய அதே நையாண்டி உடன் பல காமெடி காட்சிகள் இந்த ட்ரெய்ரில் உள்ளன.ட்ரெய்லரின் முடிவில் தான்யா ஹோப் உடன் டிரெஸ் இல்லாமல் இருக்கிறார் சந்தானம். இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் பிறந்த நாள் அதுவுமா இந்த ட்ரெய்லர் செம ராவா இருக்கே என்றும்,கிக் திரைப்படம் உண்மையில் கிக்காகத்தான் இருக்கும் போல என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்



Advertisement

Advertisement

Advertisement