பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸாக என்ரி கொடுத்த சஞ்சீவ்-திடீரென சிபி கேட்ட கேள்வி..வெளியானது ப்ரமோ..!

1401

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

4 சீசன்களும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பிக்பாஸின் 5-ஆம் சீசன் கோலாகலமாக துவங்கியது.

அபிஷேக் உட்பட மற்றும் ஒரு நபராக அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து கலகலப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் பிரபல சின்னத்திரை நடிகரான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸாக என்ரி கொடுக்கின்றார்.

அதில் அவரிடம் சிபி இந்த நிகழ்ச்சியை விஜய் சேர் பாக்கிறவரா என கேட்டதும் சிரித்துக்கொண்டே தலையாட்டுகிறார் சஞ்சீவ் .

இதோ அந்த ப்ரமோ..