• Apr 18 2024

திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ்... உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான்  கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடர் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

கயல் சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்த வாரத்தில் இருந்தே அது தான் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற சேனல்களின் சீரியல்கள் இதன் டிஆர்பியை முந்த முடியாமல் திணறி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.

கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் தற்போது தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

மேலும் அவரே இன்ஸ்டாகிராமில் அந்த பதிவை ஷேர் செய்து ரசிகர்களின் கருத்தை கேட்டிருக்கிறார். 





Advertisement

Advertisement

Advertisement