• Apr 16 2024

சகுந்தலம் படக்குழுவினருடன் பிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த சமந்தா- சூப்பரான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக யசோதா திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இது தவிர அண்மையில் மயோடிஸ் என்னும் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் தற்பொழுது குணமடைந்து உள்ள நிலையில் உடற்பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பனவும் இணையத்தில் வைரலாவது உண்டு.


இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தான் சகுந்தலம்.இப்படம் ஏப்ரல் மாதம் 14ம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினருடன் சேர்ந்து பிரபல அம்மன் கோயிலுக்கு சமந்தா சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement