• Apr 25 2024

திடீரென புதிய ரூட்டை பின்பற்றிய சமந்தா..என்ன செய்துள்ளார் தெரியுமா..அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில்  போட்டி போட்டு நடித்து வருகின்றார் நடிகை சமந்தா.

இவர் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார்.


அந்தவகையில் இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் உருவாகி வருகின்றது.அத்தோடு குஷி படத்திலும் நடித்து வருகின்றார்.

திரையுலகில் அடுத்தடுத்து படங்கள் நடித்து பிஸியாகி வரும் இவர்  கிட்டத்தட்ட நான்கு படங்கள் ஒரு வெப் சீரிஸ் கமிட் செய்துள்ளார்.


இந்நிலையில் சோசியல் மீடியாவில் அதிகம் ஆர்வம் காட்டும் இவர் அடிக்கடி ஏதாவது பதிவுகளை இட்டு வருவார்.

இவ்வாறுஇருக்கையில்  இன்று கடவுள் முன் தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement

Advertisement