• Mar 25 2023

ரசிகர்களை கதிகலங்க வைக்கும் அளவிற்கு வீடியோ வெளியிட்ட சாக்ஷி

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-03 இனூடாக தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

இவர் தமிழ் சினிமாவில் "ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, அதியன், விஸ்வாசம்" போன்ற பல படங்களில் சிறு சிறு துணைக் கதாபாத்திரங்களின் ஊடாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.



இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நான் கடவுள் இல்லை’ படத்தை தொடர்ந்து, பிரபுதேவா நடிக்கும் ‘பகீரா’ படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் சூரி இயக்கும் இந்த படத்தில், ஏழு பெண் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது.



படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.



இந்நிலையில் தற்போது ரசிகர்களை கதிகலங்க வைக்கும் அளவிற்கு கவர்ச்சி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதற்கு பலரும் தமது கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement

Advertisement