Saturday, May 28, 2022

நாட்டியக்கலையில் அசத்தும் நடிகை சாய் பல்லவி- எவ்வளவு கியூட்டாக ஆடுகிறார் என்று பாருங்க

சமீபகாலமாக சினிமாத்துறையில் பல முன்னணி நடிகைகள் இருந்து வருகின்றனர். அவர்களில் மலையத்தில் வெளியான ”ப்ரேமம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அனைவரின் மனதில் மலர் டீச்சராக இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி.

இவர் தற்பொழுது தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து வருகின்றார். இதன்பின் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான ”தியா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து படங்கள் நடித்து வந்தார். இவர் தற்பொழுது ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சிறப்பாக நடனம் ஆடக்கூடிய இவர் தனது சமூக வலைத்தளத்தில் தற்பொழுது பரத நாட்டியம் ஆடிய வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையெ வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்