37 வயதிலும் இளமை குறையாமல் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை சதா-வைரலாகும் புகைப்படங்கள்..!

283

ஒரு காலகட்டத்தில் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் நடிகை சதா.

தாய் மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்.

இவர் விக்ரமிற்கு ஜோடியாக நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமக விளங்கியது.

இந்நிலையில் இவருக்கு தற்போது 37வயதாகியும் இளமை குறையாமல் இருக்கும் புகைப்படங்களை இவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…