• Apr 19 2024

வேறு சேனலுக்கு சென்ற ரோஜா சீரியல் கதாநாயகி..வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர்ஹிட் ஆக ஓடிய  சீரியல் தான் ரோஜா. டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த அந்த தொடர் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.

இது பல ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தையை ஏற்படுத்தி இருந்தது.


அதற்கு பின்னர்  மீண்டும் சிபு சூர்யன் - பிரியங்கா நல்காரி ஜோடி இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் இதுவரை எந்த புது தொடரில் நடிக்க ஆரம்பிக்கவில்லை.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் நடிக்க ஆரம்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


சீதா ராமன் என்ற புது தொடரில் தான் அவர் ஹீரோயினாக நடிக்கிறாராம். இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement