• Apr 01 2023

இவரின் இசையில் மயங்கிய ரியா...ரகசியத்தை போட்டு உடைத்தார்..

ammu / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஷிபு இயக்கத்தில் உருவாகிய thugs திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் ஷிபுவின் மகள் ரியா கலந்து கொண்டார். இவர் இவ்வாறு கூறியிருந்தார் " நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். படக்குழுவில் உள்ள அனைவர்க்கும் நன்றி" என்றவாறு கூறி இருந்தார்.


மேலும் இவர் இந்த படம் ஒரு அருமையான கருத்துள்ள படம். இங்கு இருக்கும் அனைவருக்கும் விட்டு கொடுக்கின்ற மனசு இருக்கு. நான் இவர்களுடன் இணைந்ததில் பெருமை படுகிறேன். ஒவ்வொருவரும் தங்களது கேரெக்ட்டரில் நன்றாக நடித்திருந்தார்கள்.


இந்த நடிப்பும், படத்தின் கதையும் எனக்கு மிக உருக்கமாக இருந்தது. பிருந்தா மாஸ்டர் பெர்சனலாக எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணினார்கள். அவர் ஒரு சிறந்த female ஆர்டிஸ்ட். இவர் மற்றவர்களை மோட்டிவேட் பண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்.


மற்றும் எனக்கு சகோதரர் இந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் ராக்ஸ்டார் சாம் சி.எஸ் இவருடைய மிக பெரிய பேன். இவருடைய இசையை கேட்கும் போது புத்துணர்ச்சியாக இருக்கும். எனக்கு பிடிச்ச காமெடி ஆக்டர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.


இந்த படத்தில் வரும் பாடல்கள் அதிலும் அம்மன் பாடல் எல்லா பாடல்களுமே எனக்கு பிடிச்ச பாடல்கள் ஆகி விட்டது. இவ்வாறு இவர் பேசி இருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement