• Apr 26 2024

ரெட்டை ஜடையில் இடை தெரிய உடையணிந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ரேஷ்மா.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறு ரோல்களில் நடித்த ரேஷ்மா கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.


அதுமட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்வது வழமை. அந்தவகையில் தற்போதும் ரெட்டை ஜடையில், இடை தெரிய உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement