• Apr 25 2024

தங்கம் போல் ஜொலிக்கும் ரெஜினா; லைக்குகளை அள்ளிக் குவிக்கும் ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் 'கண்ட நாள் முதல்' என்ற படம் மூலம் அறிமுகமாகி 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அதன் மூலமாக பிரபலமானவரே நடிகை ரெஜினா.


இதையடுத்து தெலுங்கில் அதிக கவனம் செலுத்த தொடங்கிய ரெஜினா, தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டுமே தற்போது நடித்து வந்தார்.


கதாநாயகியாக நடித்து வந்த இவர் விஷாலின் 'சக்ரா' திரைப்படம் மூலம் வில்லி ரோலிலும் நடித்திருந்தார். இதற்கு இவருக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்தன.


இவ்வாறாக சினிமாவில் பிசியாக இருந்தாலும் ரெஜினா சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருபவர் அதில் அதில் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 


அந்தவகையில் தற்போதும் மஞ்சள் நிற உடையணிந்து ரொமாண்டிக் போஸ் கொடுத்து எல்லையில்லாத கவர்சியைக் காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இதற்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement