• Apr 19 2024

இணையத்தில் வைரலாகும் ரம்யாபாண்டியனின் லேட்டஸ் கிளிக்..வாயபிளக்கும் ரசிகர்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ரம்யா பாண்டியன் என்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஆவார். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர் ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 


இவர் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். 


அதுமட்டுமல்லாமல் 2020 பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றி, நான்காவதாக வந்தார்.மேலும்  இவரது தாய்மொழி தமிழ் ஆகும். இவரது சித்தப்பா நடிகர் அருண் பாண்டியன் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களில் பணிபுரிகிறார். 


மேலும் இவர் அமேசான் ப்ரைமில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ...


Advertisement

Advertisement

Advertisement