• Apr 20 2024

அரை நிர்வாணமாக போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்த ரம்யா பாண்டியன்- இப்படியொரு கிளாமரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

டம்மி டப்பாசு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே மிகவும் பிரபல்யமானார். இதன் பின்னர் வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது.


அதன்படி சூர்யா தயாரிப்பில் ராமன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். மேலும், சில படங்களிலும் ஓடிடி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.


இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் ஒற்றை ரோஜாவை கையில் வைத்துக் கொண்டு ஆடை அணியாமல் அரை நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார் .


ஏற்கனவே கருப்பு நிற உள்ளாடை மற்றும் வெள்ளை நிற உள்ளாடைகளை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்து வந்த ரம்யா பாண்டியன் தற்போது மேலாடை அணியாமல் போல்டாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement